சாதி என்னும் தாய் பாலுட்ட
தீண்டாமை என்னும் பேய் தாலாட்ட
ஏழ்மை என்னும் தந்தை நீராட்ட
அரசியல் என்னும் தொட்டிலிலே
ஆழ்ந்து தூங்கி கொண்டிருக்கும் சுதந்திரத்தை
தமிழர்களாகிய நாம் ,
சிங்கமென சீற்றத்தோடு
சுனாமி போல் வந்து
சத்தியமாய் சாதியை வென்று
தீண்டாமையை கொன்று
சமத்துவம் காண்போம்
சமுதாயத்தை காப்போம் .....
வெள்ளி, 16 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
